Tnpsc Group 4 Books in Tamil Question  ( Answer 10th) Part 2

0
Tnpsc Questions and Answers
Tnpsc Questions and Answers

Tnpsc Group 4 Books in Tamil Question  ( Answer 10th) Part 2

உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றன் மாட்டின் அஃது உருவகம் ஆகும் என்று கூறியவர் யார்?
Ans : தண்டி

முதல் தமிழ் கணினி 1983ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் யாருடைய பெயரில் கொண்டுவரப்பட்டது?
Ans : திருவள்ளுவர்

READ  570+ Useful Aesthetic WhatsApp Group Link Join List

களம்புகத் துடித்து நின்ற உனக்கு வெற்றி சாறு கிடைத்துவிட்டது அதனை உண்டு மகிழ்ந்தால் உன் புன்னகை தான் என்று சான்று கூறியவர் யார்?
Ans : அறிஞர் அண்ணா

READ  780+ Best Workshop Whatsapp Group Link Join List

உவம உருபு மறைந்து வந்தால் அதற்கு என்ன பெயர்?
Ans : எடுத்துக்காட்டு உவமையணி

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் இந்த குறளில் உள்ள அணி எது?
Ans : எடுத்துக்காட்டு உவமையணி

READ  780+ Best O Level WhatsApp Group Link Join List

புரோகிதருக்காக அம்மாவாசை காத்திருப்பதில்லை என்று மழையும் புயலும் நூலில் எழுதியவர் யார்?
Ans : வ ராமசாமி

உயிர் இல்லாத பொருள்களை உயிர் உள்ளன போலவும் உணர்வு இல்லாத பொருட்களை உணர்வுடைய போலவும் கற்பனையாக எழுதுவது?
Ans : இலக்கணை

READ  750+ Active Study Whatsapp Group Link Join List

படிப்பவருக்கு முரண்படுவது போல தோன்றினாலும் உண்மையில் முரண்படாத மெய்ம்மையைச் சொல்வது எது?
Ans : உடன்படு மெய்ம்மை

முரண்பட்ட சொற்களைச் சேர்த்து எழுதும் கலப்பில்லாத பொய் உத்திக்கு என்ன பெயர்?
Ans : சொல் முரண்

READ  1750+ Most Useful Education News Whatsapp Group Link Join List 2022

பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம், ஒரு கால கட்டம் ,ஒரு திருப்பம் என்று கூறுகிறேன் என்றவர் யார்?
Ans : அறிஞர் அண்ணா

READ  1890+ Active Swiss University Telegram Group Link Join List 2022

புதிய உரைநடை என்னும் நூலுக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர் யார்?
Ans : எழில் முதல்வன்

அளபெடுத்தல் என்பதன் பொருள் என்ன?
Ans : நீண்டு ஒலித்தல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here