TNPSC Group 4 10th Model-1 question and Answer 

0
TNPSC Group 4 10th Model-1 question and Answer 
TNPSC Group 4 10th Model-1 question and Answer 

TNPSC Group 4 10th Model-1 question and Answer 

We have given you the answers to many important Tamil question papers only to prepare you for the TNPSC People’s Exam. We have given you important questions in each textbook. Knowing this too will definitely help your success. Like this we are updating many quizzes for you.

READ  1600+ Updated Best TNPSC Group 2 , Group 4 Telegram Channel Link Join List 2022
TNPSC Group 4 10th Model-1 question and Answer 
TNPSC Group 4 10th Model-1 question and Answer

TNPSC Group 4 10th Model-1 question and Answer 

1.சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்று பாடியவர் யார் ?
Ans : . சச்சிதானந்தன்.

2.தென்மொழி,தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை உலகெங்கும் பரப்பிய நபர் யார்?
Ans : பெருஞ்சித்திரனார்.

3.பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
Ans : துரைமாணிக்கம்.

4. திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணத்தை எழுதியவர் யார்?
Ans : கால்டுவெல்.

5. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா ஆகும். அந்த மாநாட்டுக்கு உரிய மொழியும் தமிழே ஆகும் என்று கூறியவர் யார்?
Ans : பன்மொழிப்புலவர் . அப்பாத்துரையார்.

6. ஒரு நாட்டின்____ குத் தக்க படியே அந்நாட்டின் அழிவு ஒழுக்கமும் நாகரிகமும் அமைந்திருக்கும்.
Ans : வளம்.

7. பாவாணர் எந்த கட்டுரையில் வித்து வேர் ,இலை ,கனி முதலியவைகளில் வளங்களை கூறியிருக்கிறார்?
Ans : தமிழ் சொல்வளம்.

8. மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்?
Ans : தேவநேயப் பாவாணர்.

9. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் யார்?
Ans : தேவநேயப் பாவாணர்.

10. உலகத் தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர் யார்?

Ans : தேவநேயப் பாவாணர்.

11. தமிழில் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்ட அன்னிய மொழி நூல் எது?
Ans : கார்டிலா.

  1. துய்ப்பது என்பதன் பொருள் யாது?
READ  1960+ Best Update IQ Telegram Group Link Join List 2023

Ans : கற்பது  & பெறுதல்

13. மேவலால் என்பதன் பொருள் யாது?

Ans :  பொருந்துதல் & தருதல்.

READ  1800+ Best Hindi IAS Whatsapp Group Link Join List 2022

14. ஒரு சொல்லோ சொற்றொடரோ இரு பொருள்பட வருவது எந்த அணி ஆகும்?

READ  1900+ Important Bihar School WhatsApp Group Link Join List 2023

Ans :  இரட்டுறமொழிதல் அணி & சிலேடை அணி.

15. தனிப்பாடல் திரட்டு என்பது புலவர் பலரின் தனிப் பாடல்கள் கொண்ட தொகுப்பு ஆகும்.

READ  1960+ Updated BCom College Whatsapp Group Link Join List 2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here