Tnpsc Group 4 Preparation Tamil Part 3

0

Tnpsc Group 4 Preparation Tamil Part 3

  1. பெருமாள் திருமொழி என்னும் பாசுரத்தை இயற்றியவர் யார்?

Ans : குலசேகராழ்வார்

2. பெருமாள் திருமொழி என்னும் பாசுரம் இடம் பெற்ற நூல் எது?
Ans : நாலாயிர திவ்ய பிரபந்தம்

READ  680+ Active Study Abroad Whatsapp Group Link Join List

3. நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழி ஆக உள்ளது எது
Ans : பெருமாள் திருமொழி

READ  Mechanical  Engineering Telegram Group Channel Links Join

4. பெருமாள் திருமொழியில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?
Ans : 105

5. பெருமாள் திருமொழியில் குலசேகராழ்வார் யாரை அன்னையாக உருவகித்து பாடுகிறார்?
Ans : உய்யவந்த பெருமாள்

READ  780+ Most CA Whatsapp Group Link Join List

6. பரி பாடலை இயற்றியவர் யார் கீரந்தையார்

7. நெருப்பு பந்தாய் வந்து குளிர்ந்த பூமி என்று எடுத்தியம்பும் நூல் எது?

Ans : பரிபாடல்

READ  690+ Active Rajasthan University Whatsapp Group Link Join List

8. அமெரிக்க வானியல் வல்லுநர் எட்டின் கப்பில் எந்த வருடம் பால்வீதி போன்று பல பால் வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார்?
Ans : 1924

9. ஓங்கு பரிபாடல் என புகழப்படும் பரிபாடலில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளதாக உரையாசிரியர்கள் கூறுகிறார்கள்?
Ans : 70

READ  1900+ Best Philosophy Telegram Group Link Join List 2023

10. பரிபாடலின் 70 பாடல்களில் கிடைக்கப்பட்ட பாடல்களின் எண்ணிக்கை என்ன?

Ans : 24

READ  1850+ Useful Bible Study Whatsapp Group Links Join List 2022

11. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் எப்போது எங்கு நிறுவப்பட்டது?

Ans : 1988, சென்னை கோட்டூர்புரம்

12 . இடம் எத்தனை வகைப்படும்?
Ans : 3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here